Tuesday, January 7, 2014

காதல்

தஹிக்கும் குளிரை
அணைக்கும் நெருப்பாய்
நிழலும் பொசுங்கும்
அனலின் சுடராய்
நிஜமாய் இருக்கும்
பொய்யின் முகமாய்
பொய்யாய் தெரியும்
உண்மை நிறமாய்
காதல் கொண்ட
பெண்ணின் மனது
அவளே கூட அறியா பொருளாய் ...

No comments: