Tuesday, December 16, 2008

ஒரு மழை நாள்

தூறல் மெல்ல சாரல் அடிக்க
ஈர மேகம் மெதுவாய் நடக்க
இடையில் தவழும் வெளிச்சக்கோடு
வண்ணதூரிகை வானவில்லாய்

வளைந்து செல்லும் கழுவிய சாலை
மின்னும் வண்ண எண்ணைக் கோலம்
நெஞ்சில் நிறைக்கும் கடந்த காலம்
வானவில்லின் வண்ணசிதறல்..


2 comments:

Its our space said...

Beautiful. can you try telling a story in short verses like these ? Or may be a 55 word story.Pls try.

Kavitha said...

Hey thanks! I will try...