Monday, March 2, 2009

காதல்

நீல வானம் நிறைய மேகம்
சின்ன சாரல் சிறிதே வெளிச்சம்
கண்கள் தடவும் தென்றல் காற்று
அழிந்தும் அழியா வான வில்
அழகிய மாலை ....
அழைத்திடும் வேளை
துணை வரும் காதல் - இனி
தொடு வானம் கூட
தொட்டிடும் தூரம்....

2 comments:

Anjali said...

HUH????

Kavitha said...

Tamil baby Tamil. All about warm gentle love on a rainy day evening - after the rain stoppeth :)